கேமராவை விற்கும்

img

காசாவில் கடும் பஞ்சம்: உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்

காசாவில் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்து வரும் பத்திரிகையாளர் முகம்மது அபு தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.